குதிரையும் தப்பவில்லை.... கோவை சரவணம்பட்டி ரத்தினகிரி குமரக்க டவுன்...
குதிரையும் தப்பவில்லை....
கோவை சரவணம்பட்டி ரத்தினகிரி குமரக்க டவுன் கோயிலில், மாநகராட்சி 28வது வார்டு கவுன்சிலர் அர்ஜூனன் தலைமையில், ஜெயலலிதா 68வது பிறந்த நாளையொட்டி, சிறப்பு பூஜை மற்றும் அசுவமேத யாகம் நடந்தது. யாகத்துக்கு அழைத்துவரப்பட்ட 18 குதிரைகளின் நெற்றியில் ஜெயலலிதா உருவப்படம் பொறித்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சாலையோரம் சுற்றித்திரியும் குதிரைகளை வனத்துறை உதவியுடன் அதிமுகவினர் பிடித்துவந்து இந்த யாகத்தில் நிறுத்தினர். சிலர், வனத்துறை அனுமதிபெற்று குதிரை வளர்க்கி–்ன்றனர். அவர்களிடமும் மன்றாடி கேட்டு, குதிரையை ...
மேலும் படிக்க