எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் இனிய சகாக்களே ..!உங்கள் சாய்மாறனாகிய நான் -...

என் இனிய சகாக்களே ..!உங்கள் சாய்மாறனாகிய நான் - "தினமும் ஒரு காதல் தாலாட்டுப்- பாடல்" என்ற தலைப்பில் தினமொரு படைப்பாக நமது தளத்தில் பதிந்து வருகிறேன், அதை தாங்கள் அனைவரும் மறக்காமல் படித்துப் பார்த்து அதற்கான விமர்சனங்களையும் புள்ளிகளையும் அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்! நேற்றுவரை 10 படைப்புகளை பதிந்துள்ளேன். அதை நீங்கள் தய்வு கூர்ந்து படித்து உங்கள் எண்ணங்களை பகிருமாறு வேண்டுகிறேன். வணக்கங்களுடன் கூடிய வாழ்த்துக்கள் ! தொடர்ந்து தொடர்பில் இருப்போம். நன்றி ! இறையன்புடன் உங்கள் சாய்மாறன்.

நாள் : 20-Feb-16, 10:54 am

மேலே