மஞ்சுவிரட்டு
ஜல்லிக்கட்டு
ஏறுதழுவல்
முரட்டுக் காளைகளை கொட்டுமுழக்குடன் வெளியில் விடுத்து அவற்றினைத் தழுவிப் பிடிக்கச்செய்யும் ஒரு வீர விளையாட்டு. சல்லி என்பதற்கு பணம் என்பது பொருளாகும். பண முடிப்பை, மாட்டின் கொம்புகளுக்கிடையே கட்டி விடுவர். அம்மாட்டினை அடக்குவோர், அப்பணமுடியை எடுத்துக் கொள்ளலாம். திருத்து
| நீக்கு
புதிய சல்லிக்கட்டு சொல்லின் பொருள் / விளக்கம் தமிழ் - தமிழ் அகராதியில் சேர்க்க இங்கே சொடுக்கவும்.
Click here to Add சல்லிக்கட்டு New Words to Tamil- Tamil Dictionary.
Free Online Tamil Agarathi / Dictionary for Tamil Lovers.