ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்

(Ayutha Thodark Kutriyalugaram)

ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்

ஆய்த எழுத்தைத் தொடர்ந்து உகரம் வந்தால் அது ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் (ஆய்தத்தைத் தொடர்ந்த குற்றியலுகரம்) ஆகும்.

அ ஃ து, இ ஃ ·து, எ ஃ து, க ஃ சு, எ ஃ கு ஆகிய சொற்களோடு வருமொழி முதலில் உயிரெழுத்து வரும்போது குற்றியலுகரம் உண்டாகும்.

உதாரணம்

அ ஃ து + இல்லை = அ ஃ தில்லை

இங்கே நிலைமொழியில் ' ஃ ' என்ற ஆயுத எழுத்தைத் தொடர்ந்து 'து' வந்ததாலும் வருமொழி ' இ ' உடன் இணைந்ததாலும் உகரம் கெட்டு அ ஃ தில்லை என்று ஆனதாலும் ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் ஆனது.



மேலே