வரலாறு

அவள் ஒரு கண்ணாடி
அவளருகே சில கற்கள்

அவள் நேசிக்கும் கற்கள்
அவள் வெறுக்கும் கற்கள்
அவள் முன் பின் அறிந்திராத கற்கள்


கவிஞர் : லீனா மணிமேகலை(2-May-14, 5:53 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே