கனவின் மனிதன்

ஒருவனைக் கனவில் கண்டேன்
உதடுகள் பற்கள் கண்கள்
தலைமயிர் நகங்கள் கை கால்
அனைத்துமே மனிதன் போல
இருந்திடும் அவனைக் கண்டேன்
கனவிலும் மனிதன் போலத்
தோன்றினால் மனிதன் தானா?


கவிஞர் : ஞானக்கூத்தன்(9-Sep-14, 3:21 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே