காற்றுக்கும் ஆசை

காற்றுக்கும் ஆசை வந்து
உன் ஆடை தொட்டு விளையாடும்
வாழ்க்கை கவலைகளில்
நான் வாங்கி விட்ட பெருமுச்சு
கடற்கரைக்கு போய் இருந்தால்
கப்பல்களும்
கவிந்திருக்கும்


கவிஞர் : நா. காமராசன்(21-Apr-12, 12:30 pm)
பார்வை : 76


பிரபல கவிஞர்கள்

மேலே