கீழவெண்மணி நிகழ்வு

கள்ளமனப் பணக்காரர் ஐந்து பேரும்
கண்மூடித் தூங்குகின்ற வீட்டை எல்லாம்
அள்ளியிட்டார் நெருப்பினிலே வெண்மணிக்கு
அவர் வைத்த நெருப்வரை எரித்த தென்றார்


  • கவிஞர் : நா. காமராசன்
  • நாள் : 21-Apr-12, 12:43 pm
  • பார்வை : 63

பிரபல கவிஞர்கள்

மேலே