ஒப்பாரிச் சாயல்

எழுத்துச் சுமைக்காரர்
எங்க ஊரு தபால்காரர்
எழுத்து மங்கும் சாயங்காலம்
எமனோடு போனதென்ன?


கவிஞர் : நா. காமராசன்(6-Dec-12, 10:31 am)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே