சந்திப்பிழை

சந்திப்பிழை போன்ற
சந்ததிப்பிழை நாங்கள்
காலத்தின் பேரேட்டைக்
கடவுள் திருத்தட்டும்


  • கவிஞர் : நா. காமராசன்
  • நாள் : 9-Mar-12, 5:54 pm
  • பார்வை : 159

பிரபல கவிஞர்கள்

மேலே