வானவில்

‘‘இந்தப் பொல்லாத வானம்
மழையையும் தூறிக் கொண்டு
துணியையும் உலர்த்துகிறது’’


கவிஞர் : நா. காமராசன்(9-Mar-12, 5:48 pm)
பார்வை : 146


மேலே