வளர்ப்பு

மக்கா நகரில் மாபெரும் விருந்து

மண்டபத்துள்ளே பெருங் கூட்டம்!

மலருக்குப் பெயரிடும் கொண்டாட்டம்!

பக்கத்தில் வந்து அப்துல் முத்தலிபு

“முகம்மது” என்றே பெயரிட்டார்!

பேரனைப் பாசத்தில் பயிரிட்டார்!


கவிஞர் : மு. மேத்தா(11-Apr-11, 9:02 pm)
பார்வை : 172


மேலே