பூத்தது விடுதலை!

புவிமாந்தர் அதிர்ச்சி!
களத்தே புறத்தோடும்
பகைவர் வீழ்ச்சி!

இவைகண்டு சிரித்தாள்
இனியாள் தமிழச்சி!
மக்களெல்லாம்

குவிமகிழ் கொண்டார்!
ஊர்கள் திசைகளெலாம்
கொள்ளை மகிழ்ச்சி!

சுவைகாண் விடுதலை
எனுஞ்சொல்! பூத்ததடா
தமிழன் ஆட்சி!


  • கவிஞர் : காசி ஆனந்தன்
  • நாள் : 12-Apr-11, 11:31 pm
  • பார்வை : 31

பிரபல கவிஞர்கள்

மேலே