கங்கைப் படலம் 1

ஆரணிய காண்டம் (இராமனின் அழகு)

வெய்யோன்ஒளி தன்மேனியின்
விரிசோதியின் மறையப்
பொய்யோஎனும் இடையாளொடும்
இளையானொடும் போனான்
மையோமர கதமோமறி
கடலோமழை முகிலோ
ஐயோஇவன் வடிவுஎன்பதோர்
அழியாஅழகு உடையான்.


கவிஞர் : கம்பர் (2-Nov-11, 1:04 pm)
பார்வை : 353


மேலே