கனவுக் குதிரைகள்

அவ்வரிகள் வருமாறு
பெருமாள் கோவிலின் முன்
ஏராளமான
பிச்சைக்காரர்கள்
மசூதிகளின் முன்பு
முண்டியடித்தபடி
முஸாபர்கள்....
மாடி வீடுகளில்
மகிழ்ச்சி குறையாமல்
வாழ்பவர் தமக்குள்
வாதமிடுகிறார்
"இராமர் கோவிலா"


கவிஞர் : மு. மேத்தா(2-Nov-11, 2:19 pm)
பார்வை : 184


பிரபல கவிஞர்கள்

மேலே