அவள் புன்னகை

நூறா யிரமும் என்நோய் போக்காது
பேறெனில் அவளன்பு பெறுவ தாகும்
அன்னவன் புன்னகை மின் விளக்கு
மன்னும்என் காதல் வாழ்வுக்குப் போதுமே!


கவிஞர் : பாரதிதாசன்(4-Jan-12, 6:53 pm)
பார்வை : 33


பிரபல கவிஞர்கள்

மேலே