உளியின் வலி
உன் சிலை செய்யும்
சிற்பியாக அல்ல
உளியாக இருந்தால் தான்
சந்தோசம் எனக்கு
உன்னை காயப்படுத்துகிறேன்
என்று எண்ணி விடாதே
உன்மேல் விழ போகும்
அடியை என் தலையில்
தாங்கி உன்னை அழகு படுத்துகின்றேன்
உன் சிலை செய்யும்
சிற்பியாக அல்ல
உளியாக இருந்தால் தான்
சந்தோசம் எனக்கு
உன்னை காயப்படுத்துகிறேன்
என்று எண்ணி விடாதே
உன்மேல் விழ போகும்
அடியை என் தலையில்
தாங்கி உன்னை அழகு படுத்துகின்றேன்