ஹைக்கூ....

குளத்து மீன்களுக்கு ஆசை
குளிப்பாயா நீ
கொலுசுகள் அணிந்து.

எழுதியவர் : (11-May-13, 9:48 pm)
பார்வை : 80

மேலே