என் பிரியமானவள் ..

விடிகின்ற பொழுதில் 
விழிக்க மறுக்கிறது 
உன் முகம் 
பார்க்காமல் 
என் விழிகள்...!

எழுதியவர் : Thas (16-Jun-13, 4:21 pm)
சேர்த்தது : Thas
பார்வை : 367

மேலே