குழப்பம்

என் காதலியை பின் தொடர்ந்தது ஒரு தேனீக்கள் கூட்டம் குழப்பத்தில் ஏன் இந்த பூந்தோட்டம் நகர்ந்து கொண்டே இருக்கிறது என்று.
**************கிருஷ்ணா*************