அழகான Nimidangal
உன் அருகில் இருந்த
ஓவ்வொரு நிமிடங்களையும்
ஓவியமாய் வரைகிறேன்
என் இதய சுவற்றில் !
என்றும் அழியாத சுவடுகளாய் !
சொல்லாமல் தவித்த வார்த்தைகள்
பலவற்றை ...........அன்று
உன் கண்களின் முன் கண்டேன்
காவியமாய்.......!
உன் அருகில் இருந்த
ஓவ்வொரு நிமிடங்களையும்
ஓவியமாய் வரைகிறேன்
என் இதய சுவற்றில் !
என்றும் அழியாத சுவடுகளாய் !
சொல்லாமல் தவித்த வார்த்தைகள்
பலவற்றை ...........அன்று
உன் கண்களின் முன் கண்டேன்
காவியமாய்.......!