எது துரோகம்....?

எவனோ தெரியாத ஒருவனுக்காக பெற்றோர்களை தூக்கி எரிந்து வந்தால் அதற்கு பெயர் காதலாம்...

காதலர்கள் பெற்றோர்களுக்காக காதலை தியாகம் செய்தல் அதற்கு பெயர் காதல் துரோகமாம்...

என்ன கொடுமைடா இது...

எழுதியவர் : பொன்குமார். (2-Feb-11, 3:06 pm)
சேர்த்தது : Ponkumara Guruparan.S
பார்வை : 694

மேலே