மதிப்பெண்

அம்மா : என்னடா சைபர் வாங்கிட்டு வந்திருக்கிற

பையன் : அம்மா நானாவது பரவாயில்லை ஒரு சைபர் வாங்கிருக்கேன். பக்கத்து வீட்டு பையன் ஒன்றுக்குப் பக்கத்தில இரண்டு சைபர் வாங்கிருக்கான்

.அம்மா :??????????.

எழுதியவர் : சுசீந்திரன். (19-Sep-15, 8:48 pm)
Tanglish : mathippen
பார்வை : 134

சிறந்த நகைச்சுவைகள்

மேலே