ஆயிரம் உறவுகள் ,,,,,,

"கண்ணீரே கண்ணீரே
ஏன் பிறந்தாய்
என் கண்களில்!!!!

கண்களை விட்டு
நீ பிரியும் போதேல்லாம்!!!


ஆயிரம் உறவுகளை
நீ நாபகம் படுத்துகிறாய்.....!!!!


கண்ணீரே !!
ஆயிரம் தடைகள் வந்தாலும்
என் கண்களை விட்டு
பிரிந்து போய் விடாதே!!!!


இன்பம் காணும் போதும்
துன்பம் காணும் போதும்
நீதான் முன் வருகிறாய்!!!



இவ் உலகில்
யாரும் இல்லை என்று
தனிமையில்
அமர்ந்து இருக்கும் போதெல்லாம்
ஆயிரம் சொந்தங்களை

என் கண் முன்னால்
கொண்டு வரச்செய்கிறாய்
நீ இருக்கும் வரை
எனக்கு யாரும்
இல்லை என்று
கவலை பட மாட்டேன்..
இப்படிக்கு பிரிவால் வாடும்
எனது கண்கள்..........

எழுதியவர் : ராஜா. சி (26-Sep-15, 6:57 pm)
சேர்த்தது : ராஜாரஞ்சனி
பார்வை : 201

மேலே