என்னை நானோ பார்க்கிறேன்

" என்னை நானோ பார்க்கிறேன். ! "

அற்ப(இறை) சுகம் அழித்து ஆனந்த சுகம் அளித்து
அகத்தில் முகம் பதித்த

அற்புத உலகின் சகல கலை ஆளுமை
நான் எனும் சொல் அன்றோ !


என்னை நான் மறந்தால்

கடல் தன் அலை துறக்குமே...
கானல் நீர் தாகம் தீர்க்குமே...
இரவில் இரவி ஜொலிக்குமே ..
அமாவாசை நிலவு தெரியுமே...

( கொசுறு : நாம் = நான்...ம் ன் ஆனது கடைப் போலி

வீழிய வலி ! வாழிய நலம் !!

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (1-Oct-15, 8:05 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 64

மேலே