10 செகண்ட் கதைகள் - ‎நண்பேன்டா‬

ஏண்டா.......இப்ப கடவுள் நேர்ல வந்து நம்ம ரெண்டு பேர்ல ஒருத்தரை அவுரு கூட சொர்க்கத்துக்கு கூப்ட்டா என்னடா பண்றது?

Don't worry. நா உன்னய அனுப்பிச்சுடுவேன்.

அம்பூட்டு பிரியமாடா, எம்மேல........? உனக்கு சொர்க்கத்து மேல ஆசை இல்லையா?

ம்க்கும். அப்டியெல்லாம் இல்ல.......நீ போய்ட்டா எனக்கு இங்கயே சொர்க்கம் கெடச்சா மாதி.......

‪#‎நண்பேன்டா‬

எழுதியவர் : செல்வமணி (16-Apr-16, 6:02 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 204

மேலே