உழவன்
இறந்த விவசாயி
செல்லப்பன் முகத்தில்
மொய்ப்பது ஈக்களல்ல
ஈக்கள் வடிவிலான
வங்கிப் புழுக்கள்
இறந்த விவசாயி
செல்லப்பன் முகத்தில்
மொய்ப்பது ஈக்களல்ல
ஈக்கள் வடிவிலான
வங்கிப் புழுக்கள்