கோஷம்...

கல்யாணப் பந்தியில்...
மிச்சம் வைப்பவர்கள் வாழ்க.., வாழ்க...!!!
குப்பை தொட்டிக்கருகே...
கோஷத்தோடொரு கூட்டம் ...!!!

எழுதியவர் : அன்புராஜ்.சி (24-Aug-11, 10:21 am)
சேர்த்தது : ANBURAJ.C
பார்வை : 258

மேலே