மனிதன்

உலகின் மிக பெரிய
வரம்
மனிதன்
உலகின் மிக பெரிய
சாபம்
மனிதம் அற்ற
மனிதன்

எழுதியவர் : உமா பாண்டியன் (16-Sep-11, 8:21 am)
சேர்த்தது : Uma Pandian
Tanglish : manithan
பார்வை : 356

மேலே