ஹைக்கூ

உனக்கு படிக்க தெரியுமென்றால்
ஒரு முறையாவது
என் இதய புத்தகத்தைதிறந்து பார்
அது உண்மை சொல்லும்
அதில் உன்னை காண்பாய்
உனக்கு படிக்க தெரியுமென்றால்
ஒரு முறையாவது
என் இதய புத்தகத்தைதிறந்து பார்
அது உண்மை சொல்லும்
அதில் உன்னை காண்பாய்