ஒரு அழகான பொய்

பூக்களை பறிக்கும் போது உன் விரல்களை

இலைகளின் மீது படாமல் பார்த்து கொள்

ஏன் என்றால்

உன் விரல் பட்டாள் இலைகளும் பூக்கும்!

எழுதியவர் : citra (9-Aug-10, 5:03 pm)
சேர்த்தது : B.CITRA
Tanglish : oru azhagana poy
பார்வை : 812

மேலே