நட்பை நாலும் மறவாதே !!!

புது உறவு
தாய்மை அன்பு
எதிர்பார்க்காத உறவு
எதிர்பார்க்காத சந்தோசம்
என் நினைவில்
என் மனதில் அழியா உறவு
காதலின் தூய்மை
வான்மேகம் போல
கரையா கனவுகள்
என் நண்பனை நினைக்கும் பொழுது

எழுதியவர் : விஜயகணேஷ் (15-Jan-12, 1:17 pm)
பார்வை : 312

மேலே