கடவுள்

கல்லை செதுக்கி சிற்பம் வடித்தான் சிற்பி....! அந்த சிற்பமோ கருவறையில் சிற்பியோ தெருவறையில்...!

எழுதியவர் : கிழைமன்ஸ் (29-Jan-12, 6:19 pm)
பார்வை : 620

மேலே