மாறாத மக்கள்

இலவசம் என்றவுடன் மக்கள் ஏன் இப்படி அலைகின்றார்கள் என்று தெரியவில்லை..

பத்து லட்சம் கையில் இருந்தும் கீழே கிடக்கும் பத்து ரூபாவிற்கு ஆசைபட்டு அழிந்ததுதான் மிச்சம்.

ஆசையே அழிவிற்கு காரணம்.

எழுதியவர் : வினோதிலிப் (22-Apr-12, 4:15 pm)
சேர்த்தது : vinodilip7
Tanglish : maaradha makkal
பார்வை : 299

மேலே