பெண்ணே நீ சிரித்தது ஒரு அதிசயம்
பூவே நீ சிரித்து நான் கண்டது இல்லை
பெண்ணே நீ சிரிக்கும் போது
நான் பூக்களை மறந்து போனேன்
மனசுக்குள்ளே உன் பெயர் மனம் வீசுதடி
கனவுக்குள்ளே கவிதை எழுத விட்டு போறவளே
பனித்துளி காணாத பூக்கள் உன் சிரிப்பு

