பிரிவு
இரண்டு நாட்களே உன்னுடன் பழகினாலும்
இரநூறு வருடங்கள் உன்னுடன் இருந்த உணர்வு
உன்னை நண்பனாக ஏற்கும் முன்பே
உன்னைவிட்டு பிரிந்து செல்கிறேன்
உன் நினைவுகள் என்றென்றும்
என் நினைவில் இருந்து அழியாது
உன்னிடம் கேட்பதெல்லாம்
என்னை நீ நினைதிருபாயா என்பது மட்டுமே நண்பா !

