லாவ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  லாவ்
இடம்
பிறந்த தேதி :  01-Jan-1998
பாலினம்
சேர்ந்த நாள்:  13-Jun-2021
பார்த்தவர்கள்:  454
புள்ளி:  12

என் படைப்புகள்
லாவ் செய்திகள்
லாவ் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Feb-2023 10:00 pm

என் கார்-காலங்களில்
உன் நிழல்(நிழற்)குடை பிடிப்பாயா ?

--♡லாவ்

மேலும்

லாவ் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Aug-2022 7:12 pm

"அரும்பு முதல் செம்மல் வரை "
============================
ஒரு பூவை சில நாட்களாக வெகு தூரத்தில் இருந்து ரசித்துக் கொண்டிருந்தேன் ,
மறுநாள் பூவை பற்றி எடுக்க எண்ணி சிறுதொலைவில் சென்றேன்

இதழ்கள் மலர்ந்தன(2)!!!
இதழ்கள் உதிர்ந்தன!!!

தோற்றது இங்கே என்
பொறுமை!!!

காத்திருந்தேன்
பல நாட்கள் கடந்தது ....
பின்பு தான் உணர்ந்தேன்
நான் இரசிப்பதோ ரோஜா மலரை
ஆனால்,
என் இதயமோ இரயில் காற்றாழையென்று!!!!!

-- லாவ் ♡

மேலும்

லாவ் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Feb-2022 7:32 pm

வீட்டின் வாசல் திறந்திருக்க ஜன்னலின் வழியே எட்டி பார்க்கும் நிலா -- ♡ஓரப் பார்வை

விளக்கை ஏற்றிவிட்டு விண்மீனை இரசிப்பது போல -- ♡உரையாடல்

சமைத்தவருக்கு பரிமாறிக் கிடைக்காத உணவு -- ♡கடிதம்

வலையில் தப்பித்து தூண்டிலில் விழுந்தது -- ♡ஆசை

கண்ணாடியும் பிம்பமும் -- ♡நீயும் நானும்

லட்டை பூந்தியாக்கினாலும் பிரியாத ஜீரா போல -- ♡நம் வாழ்க்கை

விரல்கள் மீட்டிய வீணையின் சங்கீத வடிவம் -- ♡மகள்/மகன்

கூடெல்லாம் ஓட்டையிருந்தும் ஒழுகாத தேனை போல் -- ♡அன்பு /குடும்பம்

♡லாவ்

மேலும்

லாவ் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2022 10:53 pm

வெற்றிடத்தை நிரப்பும்போதே
வெறுமை உணரப்படுகிறது !

-- ♡லாவ்

மேலும்

லாவ் - லாவ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jan-2022 3:08 pm

வன்காற்று கிழக்கிலிருந்து தூர்வார

மழை மேகம் தரை நனைக்க

எறும்புகள் சாலைகளில் வரிசையிட்டு கோலமிடுகிறது அதில்,

செம்மயிர்க்கொன்றை பூக்களின் ஒப்பனை

ஊர்க்குருவிகளின் இசை கூடிய நடனம்

இவையல்லாது முன் முற்றத்தில் ஒற்றை கால் காக்கையின் கரைசல்

மார்கழி திங்களன்று ஒரு திங்கள் மறைந்திருக்கும் "திங்கள்"

இவை அனைத்தும் உன் வருகை நோக்கிய இசைவோ ? சொல்?

காற்றாக வருகிறாயா?
கார்முகிலாக வருகிறாயா ?
மதியாக வருகிறாயா?
மலரில் மணமாக வருகிறாயா?
மண் வாசமாக வருகிறாயா?
மழலையர் சிரிப்பிலா?

எப்படி ஆயினும் சரி ¿
ஓன்றை மட்டும் உணர்வின்றி நம் நினைவுகளை உரமிட்டு சொல்கிறேன் !
ஒரு முறை வந்தால் போ

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

இவர் பின்தொடர்பவர்கள் (2)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

மேலே