Maiythili - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Maiythili
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  23-Jun-2018
பார்த்தவர்கள்:  33
புள்ளி:  1

என் படைப்புகள்
Maiythili செய்திகள்
Maiythili - எண்ணம் (public)
24-Jul-2018 5:59 pm

பாரதியின் மகள் பாரம்பரிய உடையில் பணிக்குச்
சென்றாள்...
காமப் பிசாசுகளுக்கு 
இறை ஆகினாள்.....!!!
பள்ளிச் சீருடையில் பரகாசமாக
சென்றாள்...
காமப் பசிக்கு பலியாகி வந்தாள்....!!
"ஓடி விளையாடுப் பாப்பா என்றான் பாரதி...!!"
மனித மிருங்கள் விளையாடினார்கள் ஓடமுடியாமல் நின்றாள்...!!
தந்தை என நினைத்தால்
தவறுச் செய்தான்...!!
உற்றவன் என நினைததால்
உரிமை மிறினான்....!!
"பாரதிக் கண்டப் பெண் இவளோ...!!"
கலியுகத்தில் பாரதி இர
" ஓடி மறைந்துக் கொள் பாப்பா -  நீ
வெளியில்வர லாகாது பாப்பா."
என்று இருப்பான் மகாகவி....!!

மேலும்

கருத்துகள்

மேலே