முத்தையா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  முத்தையா
இடம்:  திருநெல்வேலி
பிறந்த தேதி :  09-Jun-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Jul-2015
பார்த்தவர்கள்:  74
புள்ளி:  3

என் படைப்புகள்
முத்தையா செய்திகள்
முத்தையா - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2015 10:50 pm

மனிதனை மிருகமாக நினைத்து துன்புறுத்தி இன்புறும்
" மனிதமிருககூட்டங்களுக்கு "
இடையே எதையும் எதிர்காமல் அதை சகித்துக்கொண்டு
தினந்தினம் வாழ்கை நகர்த்தும்
நாமும் ஒரு வகை மிருகமே !!!

மேலும்

முத்தையா - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2015 10:46 pm

என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை
நீ ஏன் என்னை பிரிந்தாய் என்று தெரியவில்லை ..

அடியே தோழி கொஞ்சம் உன் காதை கொடு
செவி கொடுக்காமல் என் மனதில் தராதே வடு

உன்னிடம் சிறிதுளி மணி கேட்டேன் பேச மறுத்தாய்
அதானால் நீ என்னை விடாமல் தனிமையில் பேசவைத்து கொண்டிருக்கிறாய் தினமும் ..

உன்னிடம் பேசுவதற்காக ஏன் என்று தெரியாமல் கூட மன்னிப்பு கேட்டேன் பலமுறை
அதை ஏற்கவும் மறுத்தாய் ..

உன் குரல் கேட்க துடித்தேன்
ஆனால் நீ நம் நட்பின் குரல்வளையை பிடித்தாய்

மேலும்

முத்தையா - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2015 10:41 pm

"தமிழ்மொழி பேசும் தமிழனுக்கு
தமிழனிடமே மதிப்பில்லை
ஆங்கிலம் மொழி பேசும் தமிழனுக்கு
ஆங்கிலேயனிடமும் மதிப்பில்லை"...

மேலும்

கருத்துகள்

நண்பர்கள் (2)

sambath kumar

sambath kumar

orathanadu
ராம்

ராம்

காரைக்குடி

இவர் பின்தொடர்பவர்கள் (2)

sambath kumar

sambath kumar

orathanadu
ராம்

ராம்

காரைக்குடி

இவரை பின்தொடர்பவர்கள் (3)

sambath kumar

sambath kumar

orathanadu
ராம்

ராம்

காரைக்குடி
மேலே