மனித மிருகம்

மனிதனை மிருகமாக நினைத்து துன்புறுத்தி இன்புறும்
" மனிதமிருககூட்டங்களுக்கு "
இடையே எதையும் எதிர்காமல் அதை சகித்துக்கொண்டு
தினந்தினம் வாழ்கை நகர்த்தும்
நாமும் ஒரு வகை மிருகமே !!!

எழுதியவர் : முத்தையா (25-Jul-15, 10:50 pm)
Tanglish : manitha mirukam
பார்வை : 426

மேலே