நெடியோன் அடியைப் பிடி

குடித்து மடிதல் கொடிது கொடிது
இடிந்த குடியும் நொடிந்துத் துடிக்கும்
முடிந்த படியால் விடியல் கடினம்
நெடியோன் அடியைப் பிடி .



( ஓரெதுகை வெண்பா )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (25-Jul-15, 10:42 pm)
பார்வை : 91

மேலே