முத்தையா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : முத்தையா |
இடம் | : திருநெல்வேலி |
பிறந்த தேதி | : 09-Jun-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 79 |
புள்ளி | : 3 |
என் படைப்புகள்
முத்தையா செய்திகள்
மனிதனை மிருகமாக நினைத்து துன்புறுத்தி இன்புறும்
" மனிதமிருககூட்டங்களுக்கு "
இடையே எதையும் எதிர்காமல் அதை சகித்துக்கொண்டு
தினந்தினம் வாழ்கை நகர்த்தும்
நாமும் ஒரு வகை மிருகமே !!!
என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை
நீ ஏன் என்னை பிரிந்தாய் என்று தெரியவில்லை ..
அடியே தோழி கொஞ்சம் உன் காதை கொடு
செவி கொடுக்காமல் என் மனதில் தராதே வடு
உன்னிடம் சிறிதுளி மணி கேட்டேன் பேச மறுத்தாய்
அதானால் நீ என்னை விடாமல் தனிமையில் பேசவைத்து கொண்டிருக்கிறாய் தினமும் ..
உன்னிடம் பேசுவதற்காக ஏன் என்று தெரியாமல் கூட மன்னிப்பு கேட்டேன் பலமுறை
அதை ஏற்கவும் மறுத்தாய் ..
உன் குரல் கேட்க துடித்தேன்
ஆனால் நீ நம் நட்பின் குரல்வளையை பிடித்தாய்
கருத்துகள்