சுபாஷ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சுபாஷ்
இடம்:  களக்காடு
பிறந்த தேதி :  15-May-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Jul-2014
பார்த்தவர்கள்:  40
புள்ளி:  6

என் படைப்புகள்
சுபாஷ் செய்திகள்
சுபாஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-May-2022 12:10 am

என் பணமா ,
உன் பணமா ,
யாருக்கு சொந்தம் பணம்....

உழைப்பவனின் கைகளிலே
இருக்குது குறைஞ்ச பணம்...

அட எங்கடா தேங்குது ,
எங்கடா இந்த பணங்கள்
தேங்குது எங்கடா.....

அட சேருடா சேருடா
பணத்தை நீ ,
தேவைக்கு கொஞ்சம் சேருடா....

இந்த பணத்திடம் நாம்
அடிமையா ,
தொண்டனா ,
பக்தனா.....
எனத் தெரியலியே......

மேலும்

கருத்துகள்

மேலே