பணம்
என் பணமா ,
உன் பணமா ,
யாருக்கு சொந்தம் பணம்....
உழைப்பவனின் கைகளிலே
இருக்குது குறைஞ்ச பணம்...
அட எங்கடா தேங்குது ,
எங்கடா இந்த பணங்கள்
தேங்குது எங்கடா.....
அட சேருடா சேருடா
பணத்தை நீ ,
தேவைக்கு கொஞ்சம் சேருடா....
இந்த பணத்திடம் நாம்
அடிமையா ,
தொண்டனா ,
பக்தனா.....
எனத் தெரியலியே......