MALARATTUM MALLIKAITH THOTTAM

வாடிக் கிடக்குது மல்லிகைத் தோட்டம்
___வசந்தத் தென்றல் வாராததாலோ
சூடிக் கொள்ள நீ வராத சோகத்தில்
_மூடிக் கிடைக்குதோ மோனத்தவத்தில்
ஆடிடும் தென்றல் வந்து தழுவும்
_முகிலெழில் கூந்தல் அழகே
மாடி விட்டு இறங்கி வந்துபாராயோ
_மலரட்டும் மல்லிகைத் தோட்டம் !

எழுதியவர் : KAVIN CHARALAN (6-May-22, 10:38 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 41

மேலே