பட்டமரம்

அரக்கப்பரக்க
அல்லிமுடியும் பூவுதிர் கூந்தல் ...

நீர் தெளித்தும்
பொட்டு வைக்காத முக கோலம்...

முழுவதுமாய்
போர்த்திக்கொள்ளும்
சிரைசீலை முந்தானை
இறுக்கங்கள் ...

மார்புகளை அழுத்தும்
ரவிக்கை நெரிசலில்
நேற்றுவரை
பின்னிக்கிடந்த
இழந்திருமணக்காரியின்
தாலி சற்று
வெந்தலும்புகளைமட்டும்
தந்து விட்டு பிரிய
கணவனின் கல்லறைக்கருகில்
மரம்படுகிறாள்....
அவள் ...

எழுதியவர் : (6-May-22, 12:48 pm)
Tanglish : pattamaram
பார்வை : 58

மேலே