badurudeen - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  badurudeen
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  29-Aug-2014
பார்த்தவர்கள்:  102
புள்ளி:  0

என் படைப்புகள்
badurudeen செய்திகள்
badurudeen - பிரசன்னா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Feb-2014 7:48 pm

இக்கேள்வியை நம்மில் சிலரிடம் கேட்டால் "காலையில் கூவும்", "ஆண் கோழி சிவப்பு நிறத்தில் கொண்டையுடன் கிராமத்தில் பார்த்திருக்கறேன்" இது தான் பதிலாய் கிடைக்கும். முருக பக்தியில் முத்திப்போனவர்கள் கொடியில் கூவியதை கூறுவார்.

"இதுதான் உலகின் மிகப்பழமையான விளையாட்டின் விதை என எத்தனைபேர் அறிவர்"? தமிழர்களின் பண்டைய வீர விளையாட்டு "சாவல் கட்டு" பலரின் குல கௌரவங்களையும், பல கொடூர உண்மைகளையும் கொண்டதென "ஆடுகளம்" படத்தின் அரைபகுதியில் காட்டினர். இது மட்டும்தானா ஊரின் பெருசுகளும், புல்லட்டு பாண்டிகளும், விடலை பெண்களும் சகட்டுமேனிக்கு சாவல் பிரியரயிருப்பர். ஆம் நானும் அப்படி ஒரு சேவல் பிரியன் தான்!!!


மேலும்

எந்த மாதிரி சேவல் வளர்த்தால் நல்ல விலைக்கு போகும்? எனக்கு உங்கள் வழிகாட்டுதல் தேவை. 29-Aug-2014 7:35 pm
கருத்துகள்

மேலே