சின்னகண்ணம்மா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சின்னகண்ணம்மா
இடம்:  kancheepuram
பிறந்த தேதி :  14-Apr-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  19-May-2016
பார்த்தவர்கள்:  47
புள்ளி:  0

என் படைப்புகள்
சின்னகண்ணம்மா செய்திகள்
சின்னகண்ணம்மா - சின்னகண்ணம்மா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
19-May-2016 2:06 pm

அன்பின் அடையாளம்

மிகவும் பிடித்தது உன்னைத்தான் ஏன் பிடிக்கும் என்று தெரியாது இதுவரை.,
உடன் பிறந்தவன் அல்ல உறவுக்காரன் அல்ல இருபினும்
 உன்னை தேடுகிறது என்மனமும் கண்களும் நாள்தோறும் 
நண்பனாக அறிமுகம் ஆனவன், அன்னையைப்போல் அன்புக்காட்டி என்னை நேசித்தவன், எங்கிருந்தோ வந்த என்னுயிர் அண்ணன் நீயடா..!
வாழ்வின் அர்த்தங்கள் பல சொன்னவன்..!
அனுபவமே வாழ்க்கை என்று சொல்லியவன் நீ.!
உன்னை பிரிந்து வாழும் நிமிடங்களில் அனாதையைபோல் தோன்றுகிறது 
இன்று தனிமையை அனுபவித்து பார் என்றவனும் நீயே.!

மேலும்

கருத்துகள்

மேலே