yazhini sutha - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : yazhini sutha |
இடம் | : |
பிறந்த தேதி | : 14-Feb-1983 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 15-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 66 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
yazhini sutha செய்திகள்
அன்பே..!
உன் பாசத்திற்கு வசப்பட்டு
என் இருதயத்திற்கு கால்கள் முளைத்து
உன் காலடியில் விழுந்துவிட்டது
அதை நீ கையில் ஏந்தினால்
நான் உயிருடன் வாழ்வேன்
காலால் மிதித்தால் கல்லறைக்கு செல்வேன்
அங்கு சென்றும்
என் உடல் மட்டும்தான்
மண்ணோடு மண்ணாகும்
ஆனால்....
ஆண்டாண்டு காலம்
உன் பெயரை உச்சரித்துக் கொண்டேதான் இருக்கும்
இப்படிக்கு ,
என் இதயம்
அருமை..
உணர்வுள்ள படைப்பு.. 23-Mar-2014 12:05 pm
யாழினி !யாழ் இனிது !இதயம் திறந்தது !கல்லறை மூடியை...நன்று ! 20-Mar-2014 5:38 am
மிக . நன்று 19-Mar-2014 10:21 pm
இதயத்தின் ஓசை நன்று ! 19-Mar-2014 1:40 pm
கருத்துகள்