அன்பு இளமாறன் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/a/9752.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : அன்பு இளமாறன் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 31-Oct-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Feb-2012 |
பார்த்தவர்கள் | : 168 |
புள்ளி | : 39 |
என்னைப் பற்றி...
காலம் இயக்கும்
வாழ்வெனும் வண்ண நாடகத்தில்
வண்ணமில்லா வேடம் எனக்கு...
என் படைப்புகள்
அன்பு இளமாறன் செய்திகள்
இவ்வளவு போராட்டம் பின்னும்
வழக்கம் போல் இந்தாண்டும்
ஜல்லிக்கட்டு
நடக்கப் போவதில்லை..!
இவ்வளவு நடந்த பின்னும்
வழக்கம் போல் இந்தாண்டும்
அடுத்த ஜனவரி வரை
ஜல்லிக்கட்டை
நாம் நினைக்கப்போவதுமில்லை..!!
மீண்டும் அடுத்தாண்டு
மறுபடியும் முதலிலிருந்து..!!!
#RIP_ஜல்லிக்கட்டு!!!
யாரும் தடுக்கவில்லை..!
எவரும் தடை கோரவில்லை..!!
ஆனாலும்
விடாமல் நிதமும் நடக்கிறது
உனக்கும் அப்பொம்மைக்குமான
ஜல்லிக்கட்டு..!!!
#மகனதிகாரம்..!!!
ஒரு சமயத்தில் நாம் மகிழ்ந்த தருணங்களே பின் ஒரு சமயத்தில் அழுகையையும் தருகின்றன...!
கருத்துகள்